Rajaguru R Apps

Tamil Bakthi Padalgal 3.5.0
Rajaguru R
Devotional Songs in Tamil, No MP3 Playback and No InternetStreaming.
My Flash Banner 1.0
Rajaguru R
This App Inspired from Jallikkattu ProtestHeldOn Chennai Marina.
Thirukkural - திருக்குறள் 0.0.1
Rajaguru R
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ்மொழிஇலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து,முப்பால்,உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும்திருக்குறள்அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம்நூற்றாண்டுக்கும்கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகஇன்றையஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்ஆவார்.இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம்அகவாழ்விலும்சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளைவிளக்குகிறது.